பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மிரா ராஜ்புதுக்கு கடந்த 2015-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு மிஷா கபூர் என்கிற அழகான பெண் குழந்தை இருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அவர் தன் மகளுடன் நேரம் செலுத்தும் தருணத்தை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.