இதுதான் கஜினிகாந்த் படத்தின் ரொமாண்டிக் போஸ்டர்!!

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார்.

Last Updated : Dec 14, 2017, 03:10 PM IST
இதுதான் கஜினிகாந்த் படத்தின் ரொமாண்டிக் போஸ்டர்!! title=

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். 

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

முன்னதாக கஜினிகாந்த் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தெரிந்ததே. தற்போது இப்படத்தின் இரண்டாவது ரொமாண்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

 

 

Trending News