3வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். 

Last Updated : Dec 28, 2017, 09:08 AM IST
3வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்! title=

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். 

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

டிசம்பர் 26 முதல் தொடங்கப்பட்ட இந்த சந்திப்பு இன்று 3வது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 

(26-12-2017) பேசியபோது:- அரசியல் விருப்பம் பற்றி 31-ம் தேதி அறிவிப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்!

(27-12-2017) பேசியபோது:- கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: ரஜினிகாந்த்

 

 

 

Trending News