‘இப்படை வெல்லும்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!!

Last Updated : May 24, 2017, 06:48 PM IST
‘இப்படை வெல்லும்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!! title=

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

கெளரவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும் சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

 

Trending News