“குலேபகாவலி” படத்தின் ‘குலேபா ப்ரோமோ வீடியோ சாங்’ வெளியிடப்பட்டது

விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வரும் “குலேபகாவலி” படத்தின் ‘குலேபா ப்ரோமோ வீடியோ பாடல்’ வெளியாகியுள்ளது.

Last Updated : Jan 2, 2018, 05:41 PM IST
“குலேபகாவலி” படத்தின் ‘குலேபா ப்ரோமோ வீடியோ சாங்’ வெளியிடப்பட்டது title=

கல்யாண் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் படம் “குலேபகாவலி”. இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரேவதி, ராம்தாஸ் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். குலேபகாவலி படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

விவேகா மற்றும் மெர்லின் இசையமைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ‘குலேபா ப்ரோமோ வீடியோ பாடல்’ வெளியாகியுள்ளது.

‘குலேபா ப்ரோமோ சாங்’ :

ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. வரும் பொங்கல் அன்று இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா-வின் “குலேபகாவலி” படத்தின் ட்ரைலர்!

Trending News