தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்து கோலிவுட்டில் முதலிடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம் 96. இந்நிலையில், இவர்கள் இணைந்து நடிக்கும் 96 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
இந்த படம் த்ரிஷாவின் 59-வது படம் என்று அவர் கூறியுள்ளார்.
Happy to present the first look of our soulful love story today being a day of celebrating love ❤️ #96 #trish59 pic.twitter.com/UK0BVRPrqc
— Trisha Krishnan (@trishtrashers) February 14, 2017
விஜய் சேதுபதி த்ரிஷா நடிக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து அவரின் 58-வது படமான கர்ஜனை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
And here goes the first look of another labour of our love❤️ #Garjanai #actionmodeon #trish58 pic.twitter.com/SqbjuznxFN
— Trisha Krishnan (@trishtrashers) February 14, 2017