வெளியானது அனுஷ்கா-வின் ‘பாகமதி’ ரிலீஸ் தேதி!!

‘பாகமதி’ குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Last Updated : Nov 17, 2017, 04:16 PM IST
வெளியானது அனுஷ்கா-வின் ‘பாகமதி’ ரிலீஸ் தேதி!! title=

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படம் ‘பாகமதி’ குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஜோரான வரவேற்ப்பு பெற்றது.

இந்நிலையில்  தற்போது ‘பாகமதி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரைக்குவர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Trending News