"தாதாவின்" வெளியேற்றத்திறக்கு பிறகு, பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு புதிய "பாட்டி" விளையாட்டு ஆரம்பம்! ...

இன்றிரவு எபிசோடில் பார்வையாளர்களின் நலன்களைக் கவரும் பொருட்டு தயாரிப்பாளர்கள் வழக்கம்போல அன்றைய முதல் விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Nov 10, 2020, 09:54 AM IST
"தாதாவின்" வெளியேற்றத்திறக்கு பிறகு, பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு புதிய "பாட்டி" விளையாட்டு ஆரம்பம்! ... title=
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 (Bigg Boss Tamilபோட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
 
 
 
இந்நிலையில் இன்றிரவு எபிசோடில் பார்வையாளர்களின் நலன்களைக் கவரும் பொருட்டு தயாரிப்பாளர்கள் வழக்கம்போல அன்றைய முதல் விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இதில் புதிய டாஸ்காக 'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இந்த அர்ச்சனாவை திருப்தி செய்பவர்களுக்கு சொத்து பத்திரம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில் இந்த சொத்து பத்திரத்தை அர்ச்சனாவிடம் இருந்து திருட  ஒரு கும்பல் இருகிறது. இந்த புரொமோ வீடியோ மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் கொண்டடுள்ளது. இந்த போட்டியின் புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News