Selvaraghavan Net Worth Details : தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், செல்வராகவன். இவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ‘தனி ஒருவன்’ திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு மற்றும் கதையாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.
Dulquer Salmaan Rumored To Be Opted Out Of Thug Life Movie : கமல்ஹாசனும் மணிரத்னமும் பல நாட்களுக்கு பிறகு கைக்கோர்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Manjummel Boys Worldwide Box Office Collection : சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், 100 கோடி வசூலை தாண்டியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் ஆர்கே சுரேஷ் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று மறுத்துள்ள நிலையில், ஒப்பந்தத்தை சரிபார்க்கவும் என்று ஆர்கே சுரேஷ் கூறி உள்ளார்.
Ajith Kumar Vijay Viral Clip From Rajavin Parvaiyile : நடிகர் அஜித்தை, விஜய் ஆமை என கலாய்த்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன வீடியோ தெரியுமா?
Nayanthara Vignesh Shivan Divorce Rumors : நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை என்றும் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
தமிழ் சினிமாவில் தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ஆர்.கே.சுரேஷ் இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது என பட விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Seetha Raman Episode Update : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இதில் இன்று நடைபெற உள்ள நிகழ்வுகள் என்ன?
Veera Serial Update: வீரா வீட்டின் கதவை போலீஸ் தட்டிய போலீஸ், உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என அழைத்து செல்வதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகிறன்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை பார்க்கலாம்.
Anna TV Serial Online: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.