திருமணம் பந்தத்தில் இணைகின்றார் "Shape of you" பாடகர்!

பிரபல ஆங்கில பாடல் "Shape of you" பாடலினை பாடிய பாடகர் எட் ஷீரன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்!

Last Updated : Jan 21, 2018, 12:23 PM IST
திருமணம் பந்தத்தில் இணைகின்றார் "Shape of you" பாடகர்! title=

பிரபல ஆங்கில பாடல் "Shape of you" பாடலினை பாடிய பாடகர் எட் ஷீரன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்!

ஆங்கிலத்தில் வெளியான "Shape of You" பாடல் உலகம் முழுவதும் உள்ள இசைப்பிரியர்களை தன் பக்கம் ஈர்த்தது. இப்பாடலினை பாடிய பாடகர் எட் ஷீரின் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவத்துள்ளார்.

தனது பாலிய கால நண்பர் செர்ரி சீபார்ன்-னை திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளாதாவது... "புதிய ஆண்டின் வருகைக்கு முன்பே நான் என் வருங்காலத்தை கண்டுவிட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தனது பாலியகால நண்பர் செர்ரி சீபார்ன் உடன் தான் இருங்கும் புகைப்படத்தினையும் அவர் பதிவேற்றியுள்ளார்!

Trending News