வருகிறது Royal Enfield-ன் அடுத்த வரவு - விவரம் உள்ளே!

பிரபல இருசக்ர வாகனமான ராயல் என்பீல்ட், தனது புது ரக Thunderbird X  வாகனங்களை வெளியிட்டது!

Last Updated : Feb 28, 2018, 01:00 PM IST
வருகிறது Royal Enfield-ன் அடுத்த வரவு - விவரம் உள்ளே! title=

பிரபல இருசக்ர வாகனமான ராயல் என்பீல்ட், தனது புது ரக Thunderbird X  வாகனங்களை வெளியிட்டது!

இளைஞர்களின் மனதை வென்ற ராயல் என்பீல்ட் தனது Thunderbird 350X வாகனத்தினை இன்று வெளியிட்டது. இதுவரை ராயல் என்பீல்ட் ரகங்களுக்கு போட்டியே தனியொரு வாகனங்கள் குறிப்பிடப்படவில்லை, இந்நிலையில் முன்னதாக உள்ள ரகங்களை விட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடம் இந்த Thunderbird 350X வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து Thunderbird X ஆனது 4 வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஆரஞ்சு, பழுப்பு, இளஞ்சிவப்பு மற்றமு ட்ரிப்டர் நீலம் ஆகிய வண்ணங்களில் வெளியாகிறது.

Thunderbird X ஆனது அலாய் வீல் மற்றும் ட்யூப் லெஸ் டயர்களை கொண்டு வரவிருக்கிறது. மேலும் மெட்டா-கருமை நிறத்தில் பிட் சீட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலையினை பொருத்தவரை, தற்போது சந்தையில் கிடைக்கும் ரகங்களை விட 5000-10000 வரை விலை மாறுபாடு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cover Image: Saad Bin Sadiq

Trending News