Ministry of External Affairs: வெளியுறவு அமைச்சகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

புது டெல்லி ஜவஹர்லால் நேரு பவனில் (JNB) அமைந்துள்ள க்ரீச் வசதியில் பணியமர்த்தப்படுவதற்கு பயிற்சி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Jul 16, 2022, 10:32 AM IST
Ministry of External Affairs: வெளியுறவு அமைச்சகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு! title=

புது டெல்லி ஜவஹர்லால் நேரு பவனில் (JNB) அமைந்துள்ள க்ரீச் வசதியில் பணியமர்த்தப்படுவதற்கு பயிற்சி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) நிறுவனம் :

வெளியுறவு அமைச்சகம் 

2) இடம் :

 ஜவஹர்லால் நேரு பவன், புது டெல்லி.

3) வேலைவகை :

ஒப்பந்த அடிப்படை (6 மாத காலங்கள்)

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!

4) காலி பணியிடங்கள் :

மொத்தம் 03

5) பணிகள் :

- Creche Teacher ( பெண் ) - 01

- Attendant/Helper  ( பெண் ) - 02

6) வயது வரம்பு :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

7) பணிக்கான தகுதிகள் :

- Creche Teacher / Day Care Teacher பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

- Attendant / Helper  பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு ( மெட்ரிகுலேஷன்) முடித்திருக்க வேண்டும்.

8) பணிக்கான அனுபவம் :

- Creche Teacher / Day Care Teacher பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.  Creche-ல் சேவை செய்திருக்க வேண்டும்.

- Attendant / Helper  பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் போதுமான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Creche-ல் சேவை செய்திருக்க வேண்டும்.

9) சம்பளம் :

- Creche Teacher ( பெண் ) - ரூ.20,019/ மாதந்தோறும்.

- Attendant/Helper  ( பெண் ) - ரூ.18,187/ மாதந்தோறும்.

10) விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை ஸ்ரீ அமித், நலன்புரி அதிகாரி, வெளியுறவு அமைச்சகம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

31/ 07/ 2022 ( மாலை 5:30 மணி வரை ). 

12) தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News