துணை அதிகாரி, அறிவியல் உதவியாளர், செவிலியர் (Sub Officer, Scientific Assistant, Nurse) பணியிடங்களை நிரப்ப பாபா அணு ஆராய்ச்சி மையமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 36 பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலிப் பணியிடங்கள்:
Nurse/A – 13 பணியிடங்கள்
Scientific Assistant – 19 பணியிடங்கள்
Sub Officer/B – 4 பணியிடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10th, 12th, B.Sc, Graduate, Diploma In Nursing முடித்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | உளவுத்துறையில் வேலைபார்க்க விருப்பமா? நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
வயது வரம்பு:
12.09.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | YES Bank-க்கு பெரும் பின்னடைவு: நியாயமற்ற கடன் பரிவர்த்தனைகள் மீது நடவடிக்கை
தேர்வு செய்யப்படும் முறை:
Stage 1- Preliminary Test
Stage 2 – Advanced Test
Stage 3 – Skills Test
ஊதிய விவரம்:
Sub Officer, Scientific Assistant, Nurse பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,400 – 44,900வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://recruit.barc.gov.in/barcrecruit/ என்ற இணைப்பின் மூலம் 12.09.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | NIAவில் பணிபுரிய விருப்பமா? செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் வாக்-இன் இண்டர்வ்யூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ