டிகிரி முடித்த இளைஞர்களுக்கு TNPESU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ( TNPESU ) ஆனது டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2022, 05:24 PM IST
டிகிரி முடித்த இளைஞர்களுக்கு TNPESU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! title=

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ( TNPESU ) ஆனது டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ( TNPESU )

2) இடம் :

சென்னை 

3) காலி பணியிடங்கள் :

14

மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு

4) பணிகள் :

- Physical Education – 2

- Yoga – 2 

- Exercise Physiology and Nutrition – 1

- Advanced Sports Training & Coaching – 2 

- Sports Biomechanics & Kinesiology – 3 

- Sports Psychology and Sociology – 1 

- Sports Management – 2
 
- Tamil(SDE) – 1 

5) கல்வி தகுதிகள் :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிப்ளமோ, ஏதேனும் டிகிரி, எம்.எஸ்சி, எம்.பில், Post Graduation Diploma, எம்பிஏ என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6) சம்பளம் :

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படும்.

7) தேர்வு செய்யபடும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.250

மற்ற பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.500

9) விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்தின் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க கடைசி தேதி :

 08.07.2022

மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News