பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், தனது Apple Fest-னை பல அதிரடி சலுகைகளுடன் அறிவித்துள்ளது!
அதன்படி ஆப்பில் போன்களினை வாடிக்கையாளர்கள் மாதம் ₹4,666 முதல் EMI செலுத்தி பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. 7 நாள் சலுகை விற்பனையாக நடைபெறும் இந்த Apple Fest விற்பனையில், Apple தயாரிப்புகளான Apple டேப்லட், Apple போன்கள் மேலும் பல தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் சலுகை விலையில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் iPhone X விலையில் ₹17,000 வரை தள்ளுபடி பெறலாம் எனவும், 9 மாதங்கள் வரை வட்டியில்லா EMI என பல சலுகைகளுயும் அமேசான் அறிவித்துள்ளது. மேலம் iPhone 6S ஆனது ₹27,999-ல் இருந்தும், மாதம் ₹4,666 முதல் EMI செலுத்தி பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
Apple classic laptop மற்றும் Macbook Air வாங்க என்னும் வாடிக்கையாளர்களும் ₹15,000 வரை தள்ளுபடி பெறலாம் எனவும், 9 மாதங்கள் வரை வட்டியில்லா EMI என பல சலுகைகளுயும் அமேசான் அறிவித்துள்ளது.
மேலும் Apple Pencil மற்றும் iPad துணைக்கருவிகள் ₹1,499-ல் இருந்து கிடைக்கும் எனவும், Mac துணைக்கருவிகள் ₹1,699-ல் இருந்து கிடைக்கும் எனவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
---Apple Fest offers---
iPhone 6S - ₹27,999 முதல்
- HDFC Bank, ICICI Bank மற்றும் SBI பற்று மற்றும் கடன் அட்டை கொண்டவர்களுக்கு மாதம் ₹4,666 வட்டியில்லா EMI
iPhone X (64 GB) - ₹73,999 முதல்
- HDFC Bank, ICICI Bank மற்றும் SBI பற்று மற்றும் கடன் அட்டை கொண்டவர்களுக்கு மாதம் ₹8,222 வட்டியிலா EMI
Apple iPad (6th Gen) - ₹24,990
- Bajaj Finserv EMI cards HDFC Bank, ICICI Bank மற்றும் SBI பற்று மற்றும் கடன் அட்டை கொண்டவர்களுக்கு வட்டியிலா EMI
Apple Watch Series 3 - ₹23,990
- Bajaj Finserv EMI cards HDFC Bank, ICICI Bank மற்றும் SBI பற்று மற்றும் கடன் அட்டை கொண்டவர்களுக்கு வட்டியிலா EMI
Apple MacBook Pro (13" Retina, 8GB RAM, 128GB SSD) - ₹1,04,900
- Bajaj Finserv EMI cards HDFC Bank, ICICI Bank மற்றும் SBI பற்று மற்றும் கடன் அட்டை கொண்டவர்களுக்கு வட்டியிலா EMI, ₹15000 வரை தள்ளுபடி விற்பனை.