சிவப்பு சுழல் விளக்கு பொறுத்த விஐபி-களுக்கு அனுமதி இல்லை

Last Updated : Apr 19, 2017, 01:27 PM IST
சிவப்பு சுழல் விளக்கு பொறுத்த விஐபி-களுக்கு அனுமதி இல்லை title=

குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் விஐபி-கள் வாகனங்களில் இருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.

Trending News