உலக பொருளாதார மாநாடு: இந்திய திரும்பினார் பிரதமர் மோடி!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 48வது உலக பொருளாதார மாநாடு நிறைவு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்.

Last Updated : Jan 24, 2018, 08:59 AM IST
உலக பொருளாதார மாநாடு: இந்திய திரும்பினார் பிரதமர் மோடி! title=

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 48வது உலக பொருளாதார மாநாடு நிறைவு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 48வது உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்து சென்றார். அப்போது அவருடன் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் உடன் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டில் சிறப்புரையாற்றினார் பிரதமர் மோடி.

இதையடுத்து மாநாட்டை நிறைவு செய்து கொண்டு, சிறப்பு விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்.

Trending News