கிடு கிடு என உயரும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.05 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.13 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனது....!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2018, 08:24 AM IST
கிடு கிடு என உயரும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.... title=
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.05 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.13 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனது....!
 
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது. 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 80.87
 
மும்பை     -  ₹ 88.26
 
சென்னை     - ₹ 84.05
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 72.97
 
மும்பை     - ₹ 77.47
 
சென்னை     - ₹ 77.13
 

Trending News