இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 10 காசுகள் குறைந்து, டீசல் அதே விலையில் தொடர்கின்றன.....

Last Updated : Feb 9, 2019, 07:34 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 10 காசுகள் குறைந்து, டீசல் அதே விலையில் தொடர்கின்றன.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.95 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.25 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.38

மும்பை     -  ₹ 76.02

கொல்கத்தா - ₹ 72.49
 
சென்னை     - ₹ 72.95
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.56
 
மும்பை     - ₹ 68.65
 
கொல்கத்தா - ₹ 67.34

சென்னை     - ₹ 69.25 

 

Trending News