இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை.....

Last Updated : Feb 8, 2019, 07:52 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன? title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.05 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.25 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.44

மும்பை     -  ₹ 76.08

கொல்கத்தா - ₹ 72.55
 
சென்னை     - ₹ 73.05
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.56
 
மும்பை     - ₹ 68.65
 
கொல்கத்தா - ₹ 67.34

சென்னை     - ₹ 69.25 

 

Trending News