சட்டசபை தேர்தல் எதிரொலியா..? தொடர்ந்து 13வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (29.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 07:35 AM IST
சட்டசபை தேர்தல் எதிரொலியா..? தொடர்ந்து 13வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (29.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 82.65 _____/ டீசல் - ₹ 78.29
டெல்லி ________/ பெட்ரோல்- ₹ 79.55 _____/ டீசல் - ₹ 73.78
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 85.04 _____/ டீசல் - ₹ 77.32
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 81.63 _____/ டீசல் - ₹ 75.70

Trending News