வாகன ஓட்டிகளுக்கு இன்று எப்படி? அறிக பெட்ரோல், டீசல் விலை..!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (நவம்பர் 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2019, 07:57 AM IST
வாகன ஓட்டிகளுக்கு இன்று எப்படி? அறிக பெட்ரோல், டீசல் விலை..!! title=

சென்னை: இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (நவம்பர் 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

இன்று சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து சில காசுகள் உயந்துள்ளது. அதேவேலையில் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை; அதாவது இன்று பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ. 76.68 ஆகவும், நேற்றை விலையில் மாற்றம் இல்லாமல் டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை:

சென்னை _____ பெட்ரோல் - ₹ 76.68 _____ டீசல் - ₹ 69.54
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 73.60 _____ டீசல் - ₹ 65.79
மும்பை _______ பெட்ரோல் - ₹ 79.27 _____ டீசல் - ₹ 69.01
கொல்கத்தா_____ பெட்ரோல் - ₹ 76.30 _____ டீசல் - ₹ 68.20

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

Trending News