டெல்லி ப்ரீத் விஹாரில் ஒருவன் சுட்டுக்கொலை

ஒரு மனிதன் வெள்ளிக்கிழமை அன்று டெல்லி ப்ரீத் விஹார் ஒரு மால் வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

Last Updated : Mar 24, 2017, 11:25 AM IST
டெல்லி ப்ரீத் விஹாரில் ஒருவன் சுட்டுக்கொலை title=

புதுடெல்லி: ஒரு மனிதன் வெள்ளிக்கிழமை அன்று டெல்லி ப்ரீத் விஹார் ஒரு மால் வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் காலை சுமார் 2 மணியளவில் நடைப்பெற்றது. விஷால் சூரி, 29, அவரது இரு நண்பர்கள் இணைந்து, உணவு சாப்பிட வி3எஸ் மாலுக்கு சென்ற போது இந்த விபத்து நடந்தது.

விஷாலை மூன்று முறை துப்பாக்கியால் சூட்டுனர். அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

இந்த சம்பனும் குறித்து ப்ரீத் விஹார் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

Trending News