சித்தராமைய்யா மகன் பெல்ஜியத்தில் காலமானார்

Last Updated : Jul 30, 2016, 05:06 PM IST
சித்தராமைய்யா மகன் பெல்ஜியத்தில் காலமானார் title=

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் மகன் ராகேஷ் பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

பிறந்த நாளை கொண்டாட பெல்ஜியம் சென்ற அவர் கணைய அலட்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகேஷ், பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் இன்று பிற்பகல் உயிரிழந்தார். கணையம் முற்றிலுமாக செயலிழந்து விட்டதை அடுத்து அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News