ஜம்முவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்  4.5-ஆக பதிவாகியுள்ளது.

Last Updated : Dec 11, 2017, 08:23 AM IST
ஜம்முவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! title=

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று அதிகாலை 04:28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவில் 4.5 என பதிவாகியுள்ளது. 

இதனால் பல பகுதியில் நில அதிர்வு எற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

 

Trending News