அசாமில் 3 NSCN(K) பயங்கரவாதிகள் கைது!

Last Updated : Oct 24, 2017, 06:06 PM IST
அசாமில் 3 NSCN(K) பயங்கரவாதிகள் கைது! title=

அசாம் பாதுகாப்பது படையினர் இன்று NSCN(K) பயங்கரவாதிகள் 3 பேரை சிறைப்பிடித்தனர்!

அசாம் மாநிலத்தின் சொனரி பகுதியினில் நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சிலின் பயங்கரவாதிகள் மூன்று பேரினை சிறைபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப் பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் மறைந்திருக்கும் மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Trending News