அஸ்ஸாமில் 2 உல்பா படை வீரர்கள் கைது!

210 கப்ரா மற்றும் அசாம் காவல்துறையின் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 2 உல்பா படை வீரர்கள் கைது செய்தனர். 

Last Updated : Dec 9, 2017, 05:06 PM IST
அஸ்ஸாமில் 2 உல்பா படை வீரர்கள் கைது! title=

அஸ்ஸாம் உல்பாரி மாவட்டத்தில் உள்ள 210 கப்ரா படை வீரர்கள் மற்றும் அஸ்ஸாம் காவல்துறையினர் கூட்டு தேடுதல் வட்டை பணியில் ஈடுபட்டனர். 

இந்த தேடுதல் முயற்சியில், இரண்டு அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி படை வீரர்களை கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து, ஒரு ஏ.கே. 56 ரைபிள் மற்றும் ஒரு பத்திரிகை, 18 சுற்று குண்டுகள் போன்றவை மீட்கப்பட்டன.

 

Trending News