ரசிகர்களின் விருந்தாகிய ஷில்பா ஷெட்டியின் பிகினி வீடியோ!!

மாலத்தீவுகளில் ஷில்பா பிகினி அணிந்து கடற்கரையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது!

Last Updated : Apr 30, 2018, 05:39 PM IST
ரசிகர்களின் விருந்தாகிய ஷில்பா ஷெட்டியின் பிகினி வீடியோ!! title=

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. 

ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் இந்த நிகழ்வு சாதாரணமாக ஆகிவிட்டது.  

எனினும், திரையுலகில் இந்த பழக்கத்தை பாலிவுட்டில் தான் அதிகமாக செய்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் ஷில்பா ஷெட்டி  இவருக்கு 42 வயதுக்காரர் என்றே கூற முடியாது. அந்த அளவுக்கு இளமையாக தோற்றமளிக்கிறார். 

இந்நிலையில், ஷில்பா தனது குடும்பத்துடன் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். மாலத்தீவுகளில் ஷில்பா பிகினி அணிந்து கடற்கரையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

அவரை பார்த்தால் வயதானவர் என்றே கூற முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

இதையடுத்து ஷில்பா சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Trending News