கந்தசஷ்டி விழா இன்று துவங்கின!!

 அறுபடை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. 

Last Updated : Oct 20, 2017, 11:11 AM IST
கந்தசஷ்டி விழா இன்று துவங்கின!! title=

புதுடெல்லி: அறுபடை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. 

சுப்பிரமணியசுவாமி கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா இன்று துவங்கியது. அந்த வகையில் இன்று டெல்லி ஆர்.கே.புறத்தில் உள்ள மலைமந்திரில் கோவில் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ம் தேதி நடைபெறுகிறது.

Trending News