World Bizarre News: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல ஆபாசப்பட நடிகையான லில்லி பிலிப்ஸ் என்பவர் தனது துறையில் புதிய சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளார். அதாவது, 24 மணிநேரத்தில் 1000 ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள பிளான் போட்டு வருகிறாராம். அரிய சாதனைக்காக இந்த 23 வயது அம்மணி தற்போது பயிற்சியும் எடுத்து வருகிறார் என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் கொடுத்திருக்கிறது.
இவரின் இந்த சாதனையில் பங்குபெறுவதற்கு, விண்ணப்பங்களும் பெறப்பட்டது. அந்த வகையில், உலகம் முழுவதும் இருந்தும் பலதரப்பட்ட மக்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1000 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லில்லி செய்யும் இந்த சாதனை நிகழ்வு வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு,"Record-Breaking Event Of The Year" என பெயரிட்டுள்ளனர். அதாவது, "இந்தாண்டின் சாதனை நிகழ்வு" என அழைக்கின்றனர்.
புதிய சாதனை படைக்க...
தற்போது வரை 24 மணிநேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதுதான் சாதனையாக உள்ள நிலையில், அதனை முறியடிக்கவே லில்லி தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு போலாந்தில் நடைபெற்ற இதேபோன்ற ஒரு நிகழ்வில் பிரபல ஆபாசப்பட நடிகையான லிஸா ஸ்பார்க்ஸ் என்பவர்தான் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைத்தார். இந்த சாதனை குறித்து அப்போது லிஸா ஸ்பார்க்ஸ் கூறுகையில்,"இந்த சாதனையை செய்து ஒரு வார காலத்திற்கு எனக்கு கடுமையான வலி இருந்தது. ஆனால், அந்த நிகழ்வின் போது அதை உற்சாகத்துடன் எதிர்கொண்டேன்" என்றார்.
மேலும் படிக்க | கின்னஸ் உலக சாதனை தினத்தைக் கொண்டாடிய உலகின் உயரமான பெண் மற்றும் குட்டை பெண்!!
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாதனை தகர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், அந்த சாதனையை முறியடிக்கும் முனைப்போடு லில்லி களமிறங்கியிருக்கிறார். 1000 பேருடன் ஒரே நாளில் உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என்பதால் தற்போதே பல ஆண்களுடன் சேர்ந்து உடலுறவு மேற்கொண்டு பயிற்சி எடுத்து வருகிறார்.
குத்துச்சண்டை போல் உள்ளது...
மேலும், பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய லில்லி, முன்பு ஒரே நாளில் 101 பேருடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், கடந்த சில வாரங்களாக ஒரு நாளில் 300க்கும் மேற்பட்டவர்களுடன் உடலுறவு மேற்கொண்டு வருவதாகவும் பேசி உள்ளார். அதில் அவர்," இது குத்துச்சண்டை போட்டி போல் இருக்கிறது. கடைசியில் கடுமையாக வலி எடுக்கும் என நினைக்கிறேன். நான் இதை தொடர்ந்து செய்ய என்னை தயார் செய்துள்ளேன். நீங்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வேலை செய்வதை விட தினமும் இதேபோல் அதிகமானவர்களுடன் உடலுறவு மேற்கொள்வது கடினமானது" என்றார். இணைய சமூகமே லில்லியின் அந்த சாதனை நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
எச்சரிக்கும் மருத்துவர்கள்
இந்நிலையில், லில்லி பிலிப்ஸிற்கு மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். அதாவது, இது அவரது உயிருக்கே ஆபத்து என எச்சரிக்கின்றனர். மேலும், அதிகமானோருடன் உடலுறவு மேற்கொள்வதால், சில நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. அது மிகவும் ஆபத்தானது என்றும் கூறுகின்றனர். அதுவும் 24 மணிநேரத்தில் இத்தனை பேருடன் உடலுறவு மேற்கொள்வதால் பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ