"காமெடில மத்தவங்களை புண்படுத்தாதீங்க" - ஜெயச்சந்திரன்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'பொம்மை நாயகி'. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார்.

Trending News