வெறித்தனமாக அடித்துக்கொண்ட அல்லு அர்ஜுன்-பிரபாஸின் ரசிகர்கள்! வைரல் வீடியோ..

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸின் ரசிகர்கள் ரத்தம் வரும் அளவிற்கு சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News