பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஏன் பிராண பிரதிஷ்டையில் பங்கு கொள்ளவில்லை?

ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னெடுத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஏன் பிராண பிரதிஷ்டையில் பங்கு கொள்ளவில்லை என்ற கேள்விக்கு கடும் குளிரால் அவர் பங்கு பெறவில்லை என்று கூறப்படுகிறது

Trending News