தமிழகத்திலேயே முதன்முறையாக ஊராட்சி செயலர் பதவிக்கு திருநங்கை நியமனம்

திருநங்கை தாட்சாயணி என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்முறையாக திருநங்கை கிராம ஊராட்சி செயலர் பதவியில் நியமிக்கப்பட்டார்

Trending News