குரூப்- 4 தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

18.36 லட்சம் பேர் எழுதிய, குரூப்-4 தேர்வுக்கான ரிசல்ட், மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Trending News