அதுல் விவகாரத்தில் புது வழக்கு.. கைதாகியும் அடங்காத மனைவி

ஐடி ஊழியர் மரண விவகாரதில் இன்னும் அடங்காத மனைவி... புது வழக்கு பதிவு

பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் மனைவி, மாமியார் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதுல் சுபாஷின் தந்தை மீது புதிதாக வழக்கு தொடுக்கப்பாட்டுள்ளது.

Trending News