துணிவு படத்திற்கு அரசு விளம்பரமா...? புது சர்ச்சை

துணிவு படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் Red Giant நிறுவனம் விநியோகிக்கும்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள இந்த பதிவு சர்ச்சையாகி உள்ளது.

Trending News