ஆளுநர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News