முன்னாள் துணை முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென சரிந்து விழுந்த மேடை

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முன்னாள் எம்.பி மாகந்தி பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Trending News