ஹிந்தியில் ரீமேக் ஆகும் சிம்பு நடித்த 'மாநாடு' - இவர் தான் ஹீரோவா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து பெறும் வெற்றி பெற்ற 'மாநாடு' திரைப்படம் பாலிவுட் மறுஆக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News