நடிகர் பார்த்திபனிடம் மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த்

இரவின் நிழல் படத்திற்காக பார்த்திபனை அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த். அப்போது ஒரு முக்கிய விஷயம் பற்றியும் அவரிடம் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த், தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விரும்பியதாக நடிகர் பார்த்திபனிடம் கூறியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News