சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர்!

அசாம் விமானப்படை தளத்திலிருந்து சுகோய் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் பயணம் செய்தார்.

இந்த போர் விமானத்தில் பயணிக்கும் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார் திரவுபதி முர்மு.

Trending News