தேர்தலுக்காகவே ராமர் கோயில் விவகாரம் - பிரதமர் மீது பீட்டர் அல்போன்ஸ் தாக்கு

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவில் நடக்கின்ற கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

Trending News