சென்னை மழை: 'வருஷா வருஷம் இதே கதை தான்..' கதறும் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில், இந்த மழைப்பொழிவு நவம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Trending News