ஆ.ராசா காரை முறையாக சோதனையிடாத அதிகாரி சஸ்பெண்ட்

நீலகிரி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Trending News