மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது.

இந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

Trending News