வேகமாக பரவும் குரங்கு அம்மை: ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளார்.

Trending News