கோவில் கருவறையில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜாவை தடுத்து நிறுத்திய ஜீயர், கருவறைக்கு வெளியில் நிற்கச் சொன்னதால் பரபரப்பு.

Trending News