Myntra-வுக்கு விபூதி அடித்த customers... Return போட்டே இப்படியா - இத்தனை கோடி நஷ்டமா!

Myntraவின் ஆன்லைன் ரீபண்ட் சேவையை தவறாக பயன்படுத்தி நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேல் ரீஃபண்ட் பெற்ற நபர்களை குறி வைத்து மிந்த்ரா காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகிறது. இந்த மோசடி நடக்க என்ன காரணம் என்பதை பார்க்கலாம்

Trending News