சிறு குறு தொழில்கள் வளர்வதற்கான நடவடிக்கைககள் தீவிரம்!

தமிழகத்தில் சிறு குறு தொழில்கள் வளர்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருவதாக தொழிற்துறை அமைச்சர் டி. ஆர். பி ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார்.

Trending News